அய்யா சாமி ரொம்ப நன்றிங்க ! AVENGERS DOOMSDAY-வின் DOOM-ஆக OG ரவி சங்கர் குரல் !
அவென்ஜர்ஸ் டூம்ஸ்டே படத்தின் தமிழ் டப்பிங் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில், ராபர்ட் டிரௌனி ஜூனியரின் விக்டர் வான் டூம் கதாபாத்திரத்துக்கு ஒலிக்கும் அந்தப் பழக்கமான OG குரல் ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
The Bharath News1 min readSource: Kumudam
Read in

அவென்ஜர்ஸ் டூம்ஸ்டே படத்தின் தமிழ் டப்பிங் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில், ராபர்ட் டிரௌனி ஜூனியரின் விக்டர் வான் டூம் கதாபாத்திரத்துக்கு ஒலிக்கும் அந்தப் பழக்கமான OG குரல் ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Read the complete story at Kumudam00