MGM HEALTHCARE : '#STRIDE FOR STROKE' என்ற ஹேஷ்டேக்குடன் விழிப்புணர்வு நடைபயணம் !
சென்னை எம்.ஜி.எம் ஹெல்த்கேர் மருத்துவமனை சார்பில் உலக பக்கவாத தினத்தை முன்னிட்டு நடைபெற்ற ‘ஸ்ட்ரைடு ஃபார் ஸ்ட்ரோக்’ விழிப்புணர்வு நடைப்பயணத்தில் நடிகை ரம்யா சுப்பிரமணியன் உள்ளிட்ட 400-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். உரிய நேரத்தில் பக்கவாத சிகிச்சை பெறுவதன் அவசியத்தை வலியுறுத்தி இந்த 3 கி.மீ. நடைப்பய
The Bharath News1 min readSource: Kumudam
Read in

சென்னை எம்.ஜி.எம் ஹெல்த்கேர் மருத்துவமனை சார்பில் உலக பக்கவாத தினத்தை முன்னிட்டு நடைபெற்ற ‘ஸ்ட்ரைடு ஃபார் ஸ்ட்ரோக்’ விழிப்புணர்வு நடைப்பயணத்தில் நடிகை ரம்யா சுப்பிரமணியன் உள்ளிட்ட 400-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். உரிய நேரத்தில் பக்கவாத சிகிச்சை பெறுவதன் அவசியத்தை வலியுறுத்தி இந்த 3 கி.மீ. நடைப்பயணம் நடைபெற்றது.
Read the complete story at Kumudam00