திருச்சியில் தவெகவின் மெகா மாநாடு...? விஜய் போடப்போகும் அடுத்த அரசியல் கணக்கு!
மதுராந்தகம், தாராபுரம் வெற்றிகள் கொடுத்த உற்சாகம் ஒருபக்கம்... அடுத்தடுத்த அரசியல் சவால்களைச் சமாளிக்க வேண்டிய கட்டாயம் மறுபக்கம். இந்தச் சூழலில், முதலமைச்சரும் தவெக தலைவர் விஜய் தனது அடுத்த அதிரடியைத் தொடங்கத் தயாராகிவிட்டதாகத் தகவல்கள் வெளியாகி வருகின்றன. அதுவும் சாதாரண கூட்டமல்ல... பிரம்மாண்ட மாந
The Bharath News1 min readSource: Kumudam
Read in

மதுராந்தகம், தாராபுரம் வெற்றிகள் கொடுத்த உற்சாகம் ஒருபக்கம்... அடுத்தடுத்த அரசியல் சவால்களைச் சமாளிக்க வேண்டிய கட்டாயம் மறுபக்கம். இந்தச் சூழலில், முதலமைச்சரும் தவெக தலைவர் விஜய் தனது அடுத்த அதிரடியைத் தொடங்கத் தயாராகிவிட்டதாகத் தகவல்கள் வெளியாகி வருகின்றன. அதுவும் சாதாரண கூட்டமல்ல... பிரம்மாண்ட மாநில மாநாடு.
Read the complete story at Kumudam00