பிஷ்னோய் கும்பலின் அடுத்த டார்கெட்? பாலிவுட்டைச் சுற்றும் பதற்றம்!
டைகர் ஷெராஃப் துப்பாக்கிச் சூடு வழக்கில், சல்மான் கான் மற்றும் ரன்பீர் கபூர் வீடுகளையும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் நோட்டமிட்டதாகத் தகவல் வெளியாகி பாலிவுட் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
The Bharath News1 min readSource: Kumudam
Read in

டைகர் ஷெராஃப் துப்பாக்கிச் சூடு வழக்கில், சல்மான் கான் மற்றும் ரன்பீர் கபூர் வீடுகளையும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் நோட்டமிட்டதாகத் தகவல் வெளியாகி பாலிவுட் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Read the complete story at Kumudam00