பாகிஸ்தான் உள்பட 4 நாடுகள் பாதுகாப்புத் துறை உற்பத்தி ஒப்பந்தம் - இந்தியாவுக்கு என்ன பாதிப்பு?
மத்திய கிழக்கில் தொடரும் மோதல்கள் மற்றும் மாறிவரும் உலகளாவிய அரசியல் சூழலுக்கு மத்தியில், சில வார இடைவெளியில் ஏற்பட்டுள்ள இந்த இரண்டு முக்கிய பாதுகாப்பு ஒப்பந்தங்களும் சர்வதேச ராஜதந்திரத்தில் புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன. வளைகுடா நாடுகள் முதல் தென்கிழக்கு ஆசியா வரை புதிய ராணுவக் கூட்டமைப்பு ஒன்ற
The Bharath News1 min readSource: BBC Tamil
Read in

மத்திய கிழக்கில் தொடரும் மோதல்கள் மற்றும் மாறிவரும் உலகளாவிய அரசியல் சூழலுக்கு மத்தியில், சில வார இடைவெளியில் ஏற்பட்டுள்ள இந்த இரண்டு முக்கிய பாதுகாப்பு ஒப்பந்தங்களும் சர்வதேச ராஜதந்திரத்தில் புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன. வளைகுடா நாடுகள் முதல் தென்கிழக்கு ஆசியா வரை புதிய ராணுவக் கூட்டமைப்பு ஒன்று உருவாகிறதா? இது இந்தியாவின் நலன்களை எவ்வாறு பாதிக்கும்?
Read the complete story at BBC Tamil00