நேற்று சரிவு ! இன்று உயர்வு ! பெண்களை குழப்பத்தில் ஆழ்த்தும் தங்கம் விலை !
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.80 உயர்ந்துள்ளது; அதேசமயம் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 குறைந்துள்ளது. தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்படுவது பெண்களை இன்று வாங்கலாமா வேண்டாமா என்ற குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.
The Bharath News1 min readSource: Kumudam
Read in

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.80 உயர்ந்துள்ளது; அதேசமயம் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 குறைந்துள்ளது. தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்படுவது பெண்களை இன்று வாங்கலாமா வேண்டாமா என்ற குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.
Read the complete story at Kumudam00