தம்பி இறுதிச்சடங்கில் 'சௌதியில் இருந்து' வந்து பங்கேற்ற அண்ணனே கொலையாளி என கைது - காவல்துறை கூறியது என்ன?
பாகிஸ்தானின் குஜராத்தில் சொத்துப் பங்கீடு தொடர்பான தகராறில் தம்பியைக் கொலை செய்ததாகக் கூறப்படும் அண்ணன், செளதி அரேபியாவில் இருந்து வந்ததாக நடித்து இறுதிச் சடங்கில் பங்கேற்ற நிலையில், சிசிடிவி காட்சிகளின் உதவியுடன் காவல்துறையிடம் சிக்கியுள்ளார்.
The Bharath News1 min readSource: BBC Tamil
Read in

பாகிஸ்தானின் குஜராத்தில் சொத்துப் பங்கீடு தொடர்பான தகராறில் தம்பியைக் கொலை செய்ததாகக் கூறப்படும் அண்ணன், செளதி அரேபியாவில் இருந்து வந்ததாக நடித்து இறுதிச் சடங்கில் பங்கேற்ற நிலையில், சிசிடிவி காட்சிகளின் உதவியுடன் காவல்துறையிடம் சிக்கியுள்ளார்.
Read the complete story at BBC Tamil00