அர்னாப் புயல் எதிரொலி: மணிக்கு 140 கிமீ வேகத்தில் காற்று வீசினால் எத்தகைய சேதம் ஏற்படக் கூடும்?
"மணிக்கு 140 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசுவது ஆபத்தானது. இந்த அளவுக்குக் காற்று வீசும்போது மரங்கள், மின்கம்பங்கள் மற்றும் பெரிய மரக்கிளைகள் முறிந்து விழக்கூடும். வலுவற்ற மரங்கள் வேரோடு சாயக்கூடும். மின்கம்பிகள் அறுந்து விழுவதால் மின்விநியோகம் தடைபடலாம். கடலில் பெரிய அலைகள் எழுவதோடு, கடல்நீர் மட்
The Bharath News1 min readSource: BBC Tamil
Read in

"மணிக்கு 140 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசுவது ஆபத்தானது. இந்த அளவுக்குக் காற்று வீசும்போது மரங்கள், மின்கம்பங்கள் மற்றும் பெரிய மரக்கிளைகள் முறிந்து விழக்கூடும். வலுவற்ற மரங்கள் வேரோடு சாயக்கூடும். மின்கம்பிகள் அறுந்து விழுவதால் மின்விநியோகம் தடைபடலாம். கடலில் பெரிய அலைகள் எழுவதோடு, கடல்நீர் மட்டமும் உயரக்கூடும். கடற்கரைக்கு அருகிலுள்ள தாழ்வான பகுதிகளுக்குள் கடல்நீர் புகும் அபாயமும் உள்ளது."
Read the complete story at BBC Tamil00