'என் இனிய பொன் நிலாவே' – இளையராஜா இசையில் கிதார் கலைஞர் சதானந்தம் வாசித்த 8 மறக்க முடியாத பாடல்கள்
இளையராஜாவின் சாகாவரம் பெற்ற பல பாடல்களுக்கு தனது கிதார் இசையால் மெருகூட்டியவர் கிதார் கலைஞர் எஸ்.சதானந்தம். சதா மாஸ்டர் என என திரைத்துறையில் பலராலும் அழைக்கப்படும் இவர், ‘அன்னக்கிளி’ (1976) தொடங்கி இளையராஜா இசையில் வெளியான பெரும்பாலான திரைப்படங்களில் முன்னணி கிதார் கலைஞராக பணியாற்றியுள்ளார். இளையராஜ
The Bharath News1 min readSource: BBC Tamil
Read in

இளையராஜாவின் சாகாவரம் பெற்ற பல பாடல்களுக்கு தனது கிதார் இசையால் மெருகூட்டியவர் கிதார் கலைஞர் எஸ்.சதானந்தம். சதா மாஸ்டர் என என திரைத்துறையில் பலராலும் அழைக்கப்படும் இவர், ‘அன்னக்கிளி’ (1976) தொடங்கி இளையராஜா இசையில் வெளியான பெரும்பாலான திரைப்படங்களில் முன்னணி கிதார் கலைஞராக பணியாற்றியுள்ளார். இளையராஜா இசையில் அவர் கிதார் வாசித்த 8 முக்கியமான பாடல்கள் குறித்து இந்தக் கட்டுரை விவாதிக்கிறது.
Read the complete story at BBC Tamil00