வெளியில் சமஸ்கிருதம் எதிர்ப்பு..உள்ளே சமஸ்கிருதம் மந்திரம் ஓதுவதா? சர்ச்சையாகும் துரைமுருகன் வீட்டு திருமணம்!
பெரியாரின் கொள்கையின் அடிப்படையில் உருவாகிய திமுக, கழகத்தின் பொதுச் செயலாளராக இருக்கக்கூடிய துரைமுருகன் இல்லத் திருமண விழாவில் சமஸ்கிருதம் மந்திரங்கள் ஒலித்திருப்பது தற்போது சர்ச்சையாகி உள்ளது.
The Bharath News1 min readSource: Kumudam
Read in

பெரியாரின் கொள்கையின் அடிப்படையில் உருவாகிய திமுக, கழகத்தின் பொதுச் செயலாளராக இருக்கக்கூடிய துரைமுருகன் இல்லத் திருமண விழாவில் சமஸ்கிருதம் மந்திரங்கள் ஒலித்திருப்பது தற்போது சர்ச்சையாகி உள்ளது.
Read the complete story at Kumudam00