இரவோடு இரவாக மாறிய விஜய் நிகழ்ச்சி...ஜோதிடமா? பாதுகாப்பா? வெடிக்கும் கேள்விகள் !
முதலமைச்சர் விஜய் இன்று புதுக்கோட்டையில் நடைபெறும் அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ள நிலையில், முதலில் தேர்வு செய்யப்பட்ட இடத்தில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்ட பிறகு, கடைசி நேரத்தில் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மாற்றப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
The Bharath News1 min readSource: Kumudam
Read in

முதலமைச்சர் விஜய் இன்று புதுக்கோட்டையில் நடைபெறும் அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ள நிலையில், முதலில் தேர்வு செய்யப்பட்ட இடத்தில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்ட பிறகு, கடைசி நேரத்தில் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மாற்றப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
Read the complete story at Kumudam00