அப்பா ஹிந்தி எதிர்ப்பு...மகன் ஹிந்தி ஆதரவா? துரை வைகோ பேச்சால் மதிமுகவுக்கு நெருக்கடி!
தமிழ்நாட்டில் இந்தி மற்றும் சமஸ்கிருத மொழித் திணிப்புக்கு எதிராகத் தொடர்ந்து குரல் கொடுத்து வரும் மதிமுகவில், அக்கட்சியின் முதன்மைச் செயலாளரும் திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ இந்தியில் பேசியிருப்பது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
The Bharath News1 min readSource: Kumudam
Read in

தமிழ்நாட்டில் இந்தி மற்றும் சமஸ்கிருத மொழித் திணிப்புக்கு எதிராகத் தொடர்ந்து குரல் கொடுத்து வரும் மதிமுகவில், அக்கட்சியின் முதன்மைச் செயலாளரும் திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ இந்தியில் பேசியிருப்பது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
Read the complete story at Kumudam00