CM விஜய்யின் இன்றைய மக்கள் சந்திப்பு ! ரூ.1,110 கோடி நலத்திட்டங்கள் !
புதுக்கோட்டையைத் தொடர்ந்து இன்று ஈரோட்டில் முதலமைச்சர் விஜய்! பெருந்துறையில் ரூ.1,110 கோடி நலத்திட்ட உதவிகள், மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வங்கிக் கடன் மற்றும் விஜய்யின் ரோடு ஷோ என இன்று முதல்வரின் பயணம் குறித்த தகவல்கள் அரசியல் வட்டாரங்களிலும் கவனம் பெற்றுள்ளது.
The Bharath News1 min readSource: Kumudam
Read in

புதுக்கோட்டையைத் தொடர்ந்து இன்று ஈரோட்டில் முதலமைச்சர் விஜய்! பெருந்துறையில் ரூ.1,110 கோடி நலத்திட்ட உதவிகள், மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வங்கிக் கடன் மற்றும் விஜய்யின் ரோடு ஷோ என இன்று முதல்வரின் பயணம் குறித்த தகவல்கள் அரசியல் வட்டாரங்களிலும் கவனம் பெற்றுள்ளது.
Read the complete story at Kumudam00