"இந்திய அணியில் புவனேஷ்வர் குமார் பெரிய தவறு" - தேர்வாளர்களை விளாசிய இர்ஃபான் பதான் !
புவனேஷ்வர் குமாரை மீண்டும் டி20 சர்வதேச அணியில் சேர்த்த தேர்வாளர்களின் முடிவை இந்திய அணியின் முன்னாள் ஆல்-ரவுண்டர் இர்பான் பதான் கேள்விக்குள்ளாக்கியுள்ளார். நியூசிலாந்துக்கு எதிரான சமீபத்திய தொடரில் அவரை அணியில் சேர்த்தது ஒரு தவறு என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
The Bharath News1 min readSource: Kumudam
Read in

புவனேஷ்வர் குமாரை மீண்டும் டி20 சர்வதேச அணியில் சேர்த்த தேர்வாளர்களின் முடிவை இந்திய அணியின் முன்னாள் ஆல்-ரவுண்டர் இர்பான் பதான் கேள்விக்குள்ளாக்கியுள்ளார். நியூசிலாந்துக்கு எதிரான சமீபத்திய தொடரில் அவரை அணியில் சேர்த்தது ஒரு தவறு என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Read the complete story at Kumudam00