ஜோக்ஸ்... - குதிரை பேரம்...
ஜோக்ஸ்... “தலைவர் இன்னமும் சட்டமன்ற ஞாபகத்துலயே இருக்காருன்னு எதை வச்சுச் சொல்றீங்க?”“நிருபர்கள் கேள்வி கேட்டா பதில் சொல்லாம, பாட்டுப் பாடுறாரே!”- குரு ஷங்கர்ஜோக்ஸ்... “நாங்க ஆட்சிக்கு வந்தா ஊழலை வேரோடு அறுப்போம்!”“முதல்ல அந்த வேருக்கு உங்க கட்சியிலருந்து தண்ணி ஊத்துறதை நிறுத்துங்க தலைவரே!”- ஆதவன்“த

ஜோக்ஸ்... “தலைவர் இன்னமும் சட்டமன்ற ஞாபகத்துலயே இருக்காருன்னு எதை வச்சுச் சொல்றீங்க?”“நிருபர்கள் கேள்வி கேட்டா பதில் சொல்லாம, பாட்டுப் பாடுறாரே!”- குரு ஷங்கர்ஜோக்ஸ்... “நாங்க ஆட்சிக்கு வந்தா ஊழலை வேரோடு அறுப்போம்!”“முதல்ல அந்த வேருக்கு உங்க கட்சியிலருந்து தண்ணி ஊத்துறதை நிறுத்துங்க தலைவரே!”- ஆதவன்“தலைவர் ஏன் வீட்டு முன்னாடி குதிரை சிலை வெச்சிருக்காரு?”“பல கட்சி மாறி இந்த நிலைமைக்கு வந்ததுக்குக் காரணம் குதிரைப் பேரம்ங்கிறதால அதன் நினைவா வெச்சாராம்!”- டி.சிவக்குமார்ஜோக்ஸ்... “படையிலிருக்கும் குதிரைகளையெல்லாம் உடனடியாக மாற்ற வேண்டுமென மன்னர் ஏன் அடம்பிடிக்கிறார்?”“கடைசியாக நடைபெற்ற போரில் அவருக்குப் பின்னர்தான் குதிரைகளெல்லாம் அரண்மனைக்கு வந்து சேர்ந்தனவாம்!”- ரகுநாத்.வ
Read the complete story at Vikatan