ஜோக்ஸ்... - கட்சி ஆஃபீஸ்!
Since 1926“தலைவருக்கு டாக்டர் பட்டம் குடுத்தது தப்பாப்போச்சா?”“ஆமா. கட்சி ஆபீஸ்ல அவர் பேருக்குக் கீழே, ‘24 மணி நேர சேவை’ன்னு எழுதியிருக்காரே!”- எஸ்.முகம்மது யூசுப்ஜோக்ஸ்..!“தலைவர் பல கட்சிகளைப் பார்த்தவருன்னு எதைவெச்சு சொல்றே?”“அவரோட வீட்டில் இருக்குற சூட்கேஸுகளை வெச்சுதான்!”- மூ.மோகன்“கட்சி ஆபீஸ் ம

Since 1926“தலைவருக்கு டாக்டர் பட்டம் குடுத்தது தப்பாப்போச்சா?”“ஆமா. கட்சி ஆபீஸ்ல அவர் பேருக்குக் கீழே, ‘24 மணி நேர சேவை’ன்னு எழுதியிருக்காரே!”- எஸ்.முகம்மது யூசுப்ஜோக்ஸ்..!“தலைவர் பல கட்சிகளைப் பார்த்தவருன்னு எதைவெச்சு சொல்றே?”“அவரோட வீட்டில் இருக்குற சூட்கேஸுகளை வெச்சுதான்!”- மூ.மோகன்“கட்சி ஆபீஸ் முன்னாடி, ‘இங்கு எல்லா அட்ரஸுக்கும் வழிகாட்டப்படும்'னு போர்டு வெச்சிருக்கீங்களே, ஏன் தலைவரே?”“வழி கேட்கவாவது ஆட்களை உள்ளே வரவழைக்கலாம்னுதான்யா!”- வி.நர்மதா“கூட்டணியில் இணைந்துவிட்டதால், முன்பு இந்தத் தலைமையைக் கண்டபடி திட்டி நாங்கள் பேசிய வீடியோக்களையெல்லாம், தயவுசெய்து AI வீடியோக்கள் என்று நினைத்துக்கொள்ளுங்கள் மக்களே!’’- திருப்பூர் சாரதி
Read the complete story at Vikatan