2026, நவம்பர் 13-ல் உலகம் அழியுமா? பழைய தீர்க்கதரிசனம் பற்றி மீண்டும் விவாதம்
நவம்பர் 13, 2026, வெள்ளிக்கிழமை. இந்த நாள் நெருங்கி வரும் நிலையில், 'உலக அழிவு' குறித்த அச்சம் மீண்டும் சமூக வலைதளங்களிலும் பல ஊடக நிறுவனங்களிலும் பரவலாக விவாதிக்கப்பட்டு வருகிறது. இந்தத் தேதிக்கு ஏதேனும் அறிவியல் முக்கியத்துவம் உள்ளதா? பூமியில் உலகளாவிய பேரழிவு அல்லது உயிர்கள் முடிவுக்கு வரும் நிகழ
The Bharath News1 min readSource: BBC Tamil
Read in

நவம்பர் 13, 2026, வெள்ளிக்கிழமை. இந்த நாள் நெருங்கி வரும் நிலையில், 'உலக அழிவு' குறித்த அச்சம் மீண்டும் சமூக வலைதளங்களிலும் பல ஊடக நிறுவனங்களிலும் பரவலாக விவாதிக்கப்பட்டு வருகிறது. இந்தத் தேதிக்கு ஏதேனும் அறிவியல் முக்கியத்துவம் உள்ளதா? பூமியில் உலகளாவிய பேரழிவு அல்லது உயிர்கள் முடிவுக்கு வரும் நிகழ்வு ஒன்று நடைபெறுவதைக் குறிக்கிறதா?
Read the complete story at BBC Tamil00