நெதன்யாகுவுக்கு பின்னடைவு: அரபு கட்சிகள் ஆதரவுடன் இஸ்ரேலின் புதிய பிரதமராகும் வாய்ப்பு யாருக்கு?
இஸ்ரேலின் 120 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில், அரசாங்கத்தை அமைப்பதற்கு 61 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு தேவை. அரபு கட்சிகளிடம் 19 இடங்கள் இருப்பதால் அக்கட்சிகளின் ஆதரவு கிடைத்தால், ஐசென்கோட்டிற்கு 67 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும் என்று கணிக்கப்படுகிறது. இந்தச் சூழலில் இஸ்ரேலி
The Bharath News1 min readSource: BBC Tamil
Read in

இஸ்ரேலின் 120 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில், அரசாங்கத்தை அமைப்பதற்கு 61 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு தேவை. அரபு கட்சிகளிடம் 19 இடங்கள் இருப்பதால் அக்கட்சிகளின் ஆதரவு கிடைத்தால், ஐசென்கோட்டிற்கு 67 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும் என்று கணிக்கப்படுகிறது. இந்தச் சூழலில் இஸ்ரேலின் பிரதமராகும் வாய்ப்பு யாருக்கு?
Read the complete story at BBC Tamil00